tag:blogger.com,1999:blog-1693988361450436512.post8336016190993365691..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: ஆண்களை ஹாண்டில் செய்ய: அத்தியாயம் 22Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-35181763026012036172009-09-23T08:26:34.695+05:302009-09-23T08:26:34.695+05:30மிக நேர்த்தியான கட்டுரை,கண்டிபாக ஆண்களும் படிக்க வ...மிக நேர்த்தியான கட்டுரை,கண்டிபாக ஆண்களும் படிக்க வேண்டும்.ஆனா முதல் பாராவில் சொன்னதுபோல் ஆண்களில் இத்தனை ரகமா????"Total damage"கிட்டிபுல்லுhttp://kittipullu.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-67887734026596211752009-09-11T12:32:57.787+05:302009-09-11T12:32:57.787+05:30அருமையான கட்டுரை டாக்டர்.
பெண்கள் தான் முதன் முதல...அருமையான கட்டுரை டாக்டர்.

பெண்கள் தான் முதன் முதலாக வேட்டைக்குச் சென்றார்கள் என்பது எனக்கு புதுத் தகவல். நன்றி.

சிறு ஐயம். தலைப்புக்குச் சம்பந்தமில்லாமல் இருந்தாலும் கேட்டத் தோன்றுவதால் கேட்கிறேன்.

சிலர், பெண்கள் கையில் உலகம் சென்று கொண்டிருக்கிறதா? என்ற கேள்விக்கு பதிலாக,

ஆண்களை விட எந்த செயலையும் பெண்களால் திறம்பட செய்ய இயலாது. அவர்களின் மூளை வடிவமைப்பு முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்கள். அதாவது, பெண்களின் குணாதிசியங்களையும் ஆண்களின் குணாதிசியங்களையும் ஆராயும் போது, புள்ளியியல் "normal of the bell curve" ஆண்களுக்கு பெண்களை விட அதிகமாக இருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஆக, பெண்களால் ஆண்களைப் போல எல்லா வேலைகளையும் திறம்படச் செய்ய இயலாதா??

அறிவியல் ரீதியான மூளை வடிவமைப்பைக் காரணம் காட்டி பெண்கள் பலவீனமானவர்கள் என்று சொல்வது சரியா??

உங்களின் மேலான கருத்தை எதிர்பார்க்கிறேன்.

நன்றிகளுடன் உங்கள் தோழி,
பூமகள்.பூமகள்https://www.blogger.com/profile/07953993305682602300noreply@blogger.com