tag:blogger.com,1999:blog-1693988361450436512.post8499692648562437505..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: ஆண்குறி சின்னங்கள்Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger24125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-65758734182051129182014-07-09T17:06:57.904+05:302014-07-09T17:06:57.904+05:30linga shape having so many special properties, as ...linga shape having so many special properties, as i am an engineer i know about that very well, your understanding was poor in this, and also i noticed you try to dominate gents in this particular post, please try to change that approach, otherwise i can understand the readings and browsing behind this post that subject to appreciation. N.Nandhunoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-73830933007340204232012-12-07T09:29:03.538+05:302012-12-07T09:29:03.538+05:30இதில் லிங்கத்தை பற்றி நீங்கள் கூறியது சரியாக இருக்...இதில் லிங்கத்தை பற்றி நீங்கள் கூறியது சரியாக இருக்கலாம்.

ஆனால் கோபுரங்கள், ரொக்கெட் என்பன ஆணுறுப்பை பார்த்து கட்டப்பட்டது என்பது முழு அபத்தம்.
நான் ஒரு பொறியியலாளன். இவை ஏன் இப்படி கட்டவேண்டும் என்பது சரியான விளக்கங்கள் உண்டு.

இவ்வாறு கட்டாவிடில், விமானம் பறக்காது, கட்டடங்கள் விரைவில் இடிந்து விடும். அதன் அமைப்பு மிகவும் வேறுபட்டால் கட்டும்போதே இடிந்துவிடும்.

உங்கள் பதிவுகளை பலர் வாசிப்பதுடன் அவற்றை முழுமையாக நம்புகிறார்கள்.
ஆகையால் தயவுசெய்து சரியான தகவல்களை மட்டுமே தரவும். தவறென கருதும் தகவல்களை தயவுசெய்து அகற்றி விடவும்.ரூபன்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-76369839896974616942011-09-25T16:48:11.481+05:302011-09-25T16:48:11.481+05:30ok dr nalathan irukuok dr nalathan irukukamal salemhttps://www.blogger.com/profile/08749498303967466173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-22906635596086827112011-09-25T16:46:59.429+05:302011-09-25T16:46:59.429+05:30DR nallathan iruku irunthalum ennala nampa mudila ...DR nallathan iruku irunthalum ennala nampa mudila any way padikkalamkamal salemhttps://www.blogger.com/profile/08749498303967466173noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-81667355517483652032011-09-19T19:19:01.563+05:302011-09-19T19:19:01.563+05:30//இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான...//இன்றுள்ள வானர இனங்களிலேயே மனித அணின் உறுப்பு தான் மிகவும் நீளமாக இருப்பதாக கணக்கிடபட்டுள்ளது.//if it is true,then what about donkey?....please clear this doubt..jayakumarhttps://www.blogger.com/profile/12289278869796232452noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-19429244007770173652011-09-17T22:17:55.306+05:302011-09-17T22:17:55.306+05:30@ flower, சூப்பரு! உங்க புருஷன் கிட்ட இருந்து தெரி...@ flower, சூப்பரு! உங்க புருஷன் கிட்ட இருந்து தெரிந்துக் கொண்டதொ?yavano oruvanhttps://www.blogger.com/profile/14388728330422492250noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-82737622163740552032011-08-10T12:17:00.440+05:302011-08-10T12:17:00.440+05:30no use of length without any strength.no use of length without any strength.flowerhttps://www.blogger.com/profile/00323824984501746439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-74156338014715606132011-06-08T23:13:39.361+05:302011-06-08T23:13:39.361+05:30தங்களின் எழுத்துகள் ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன...தங்களின் எழுத்துகள் ஆனந்தவிகடனில் படித்திருக்கிறேன்... இன்று இங்கு தங்களை சந்தித்தது மகிழ்ச்சி... பின் தொடர்கிறேன்...
நன்றி டாக்டர்Kiruthiganhttps://www.blogger.com/profile/15786925783283583176noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-64310389743686367602011-03-18T03:13:00.194+05:302011-03-18T03:13:00.194+05:30//பரிணாமம் என்பது ஒரு கோட்பாடே அன்றி அறுதியிட்ட அற...//பரிணாமம் என்பது ஒரு கோட்பாடே அன்றி அறுதியிட்ட அறிவியல் சான்று அல்ல,//

@ ஷாபிக் பரிணாமம் என்பது கோட்பாடையும் தாண்டி பல்வேறு உண்மைகளை அது நிரூபித்து விட்டது. சில சமயங்களில் மதமும் அறிவியலும் ஒன்றிவிட முடியாது. அப்போது மதத்தைக் கடந்து நாம் சில விடயங்களைச் சிந்தித்துத் தான் ஆக வேண்டும் ....Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-30298463690422289532011-03-18T03:11:20.669+05:302011-03-18T03:11:20.669+05:30மிகவும் அருமையான, அனைவரும் அறிய வேண்டியதொரு பதிவு ...மிகவும் அருமையான, அனைவரும் அறிய வேண்டியதொரு பதிவு இது... இன்னமும் பப்புவா நியு கினி, வனுவாத்து நாடுகளில் இருக்கும் பழங்குடி மக்களில் உள்ள ஆண்கள் ஆணுறுப்பு போனற வடிவத்தை ... கட்டி நடனமாடுகிறார்கள். இன்னமும் நம் இந்து மதத்தில் லிங்கம் என்பது ஆண் குறி என்றே பலருக்கு தெரியாமல் இருக்கின்றார்கள் ... அவை யாவும் PHALLIC, FERTILITY SYMBOLS என்று தெரிவதில்லை ... தொடருங்கள் .. மனித மனத்தின் ஆணிவேரை தொட இப்பதிவுகளை தொடர்ந்துப் படித்து வருகிறேன் ...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-40342559921252983862011-03-18T02:58:56.723+05:302011-03-18T02:58:56.723+05:30பதிவிற்கு நன்றிபதிவிற்கு நன்றிjothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-74173784762562650762011-03-18T02:58:31.550+05:302011-03-18T02:58:31.550+05:30//அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன...//அவ்வளவு ஏன், இன்று, ”வல்லரச நாடாக்கும்” என்று தன் பராக்கிரமத்தை காட்டிக்கொள்ளும் அரசுகள் உருவாக்கும் ராக்கெட், அணுஆயுதம் மாதிரியான வஸ்துக்கள் எல்லாம் மிக வெளிப்படையாகவே ஆணினச்சின்ன வடிவமைப்பில் இருப்பதை காணலாம்.//

அதுதான் காரணமா எனத்தெரியவில்லை. ஆனால் அறிவியல்பூர்வமான தகவல் இருக்கிறதா எனப்பார்க்கிறேன்,..jothihttps://www.blogger.com/profile/06261181995728856872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-31803554804905827882011-03-07T23:10:29.722+05:302011-03-07T23:10:29.722+05:30நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே...நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே தவிர விஞ்ஞானம் அல்லvalaihttps://www.blogger.com/profile/16802861844555830703noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-48385780445332523762011-03-07T23:07:22.230+05:302011-03-07T23:07:22.230+05:30நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே...நீங்கள் எழுதிய கருத்துக்கள் உங்கள் சொந்த எண்ணங்களே தவிர விஞ்ஞானம் அல்லAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-31719120271639081192011-02-18T12:40:39.306+05:302011-02-18T12:40:39.306+05:30LINGATHTHAI AANURUPPUDAL OPPIDUTAL THAVARU.OTHU VE...LINGATHTHAI AANURUPPUDAL OPPIDUTAL THAVARU.OTHU VERU ITHU VERUAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-34075356535395674002011-01-08T06:53:02.799+05:302011-01-08T06:53:02.799+05:30Doc,
Check out this post.Doc,

Check out this post.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-19515565938112127562011-01-07T13:32:02.816+05:302011-01-07T13:32:02.816+05:30லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனை...லிங்கம் என்பதற்கு அடையாளம் என்று பொருள் உண்டு. அனைத்தையும் தன்னுள்
அடக்கிக் கொள்வதாலும் லிங்கம் என்ற பெயர் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
பேரூழிக் காலத்தில் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளும்
சிவலிங்கத்திற்குள்ளேயே ஒடுங்குகின்றன. சிருஷ்டி தொடங்கும்போது
சிவலிங்கத்தில் இருந்தே அனைத்தும் வெளிப்படுகின்றன.
தவிர பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகிய மூவரும் ஒரே பரம்பொருளின் வெவ்வேறு
வடிவங்கள் என்பதையும் சிவலிங்க உருவம் உணர்த்துகிறது.
லிங்க உருவில் பிரம்ம பாகமாக ஆதார பீடமும், விஷ்ணு பாகமாக ஆவுடையாரும்,
ருத்ர பாகமாக பாணமும் விளங்குகின்றன.
இதன்மூலம் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மனிதகுல நம்பிக்கைக்குரிய
மூன்று செயல்களையும் மேற்கொள்ளக்கூடிய கடவுள்களின் உருவமும்
அடங்கியிருப்பதை உணர்கிறோம்.
இந்தப் பிரமாண்டமே லிங்க வடிவமாக உள்ளது என்கிறது ஸ்ரீருத்ரம்.
சிவனடியார்கள், பக்தர்களின் விழிகளுக்கு பரமேஸ்வரனின் தோற்றம் பரபிரும்ம
வடிவமாய், பிரம்மாண்டத்தின் அடையாளமாய், அனைத்தையும் ஒடுக்கிக் கொள்ளும்
ஆதாரமாய், அன்பே வடிவான சிவமாய்த் தெரிகிறது.
``காணாத அருவினுக்கும், உருவினுக்கும் காரணமாய்
நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிவலிங்கம்''- என்கிறார் சேக்கிழார்.
திருமந்திரத்திலும் சிவலிங்கத் தத்துவம் குறித்து பல்வேறு கருத்துகள்
உரைக்கப்பட்டுள்ளன.
சிவலிங்கத் திருமேனி குறித்து பலர் பலவாறாகக் குறிப்பிடுகிறார்கள்.
அவரவரர் இயல்புக்குத் தக்கபடி அனுமானிக்கின்றனர்.
குதர்க்கிகள், அசூயைக்காரர்கள், விபரீத மனம் படைத்தவர்கள், அல்ப
புத்தியால் ஆண்டவனை அளக்க நினைப்பவர்கள் தங்களின் அறியாமை மற்றும்
பொறாமையால் தவறான பல கருத்துகளை கூறுகிறார்கள்.
காமாலை கண்ணனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்கிறபடி சிலர், சிவலிங்கத்
திருமேனியை மனித உறுப்புடன் தொடர்பு படுத்தி மயங்குகின்றார்கள்.
மதத்துக்குள் இருக்கும் பிரிவினைப் பூசலும், சில அந்நியர்களின்
அறியாமையுமே இதற்குக் காரணம் எனலாம்.
பரம்பொருளானவர் ஜோதி வடிவில் நிர்குண நிராகாரமாகவும், சகுணமாய்,
ரூபத்துடனும் உள்ளார் என்பதையே சிவலிங்க வடிவம் உணர்த்துகிறது.
தத்துவம்
கண்களால் காணக்கூடிய உருவம், காணமுடியாத அருவம் என்ற இருநிலைகளுக்கும்
இடைப்பட்ட அருவுருவத் தன்மையையே சிவலிங்கத் தோற்றம் உணர்த்துகிறதுAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-28268922378969721772011-01-01T23:35:22.958+05:302011-01-01T23:35:22.958+05:30ஷாலினி பல இடங்களில் புரிதலின் முரன்பாடுகள் உள்ளது....ஷாலினி பல இடங்களில் புரிதலின் முரன்பாடுகள் உள்ளது.

விட்டில் பூச்சிகள் விழ சிறு வெளிச்சம் போதும்
அதுவே இயற்கை அதுபோல் செயற்கை மலர்களை - தேடி
தேனீக்கல் செல்வதில்லை.
வீரமும் விவேகமும் இங்கு தமிழனின் அடையாளம்
இதில் அரசனும் ஆண்டியும் ஒன்று...puduvaisivahttps://www.blogger.com/profile/13286037022369315074noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-24619865857995718582010-12-31T19:21:57.652+05:302010-12-31T19:21:57.652+05:30மனித இனம் இன்றும் ஆண்குறியை மையப்படுத்தியிருப்பது ...மனித இனம் இன்றும் ஆண்குறியை மையப்படுத்தியிருப்பது வியப்பாக இருக்கிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-16618089695825675562010-12-26T16:16:56.899+05:302010-12-26T16:16:56.899+05:30வணக்கம் டாக்டர்,உங்களின் ஆண் பெண் தொடரை அனந்த விகட...வணக்கம் டாக்டர்,உங்களின் ஆண் பெண் தொடரை அனந்த விகடனில் தொடர்ந்து படித்து வருகிறேன் விளக்கமான கட்டுரைகள் அருமை,உங்களின் எழுத்து நடை மிகவும் நன்றாக உள்ளது.இன்றுதான் இந்த blog கண்டேன்.keep it upVettipayalhttps://www.blogger.com/profile/06071048696804865124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-61921844718821736462010-12-26T12:38:04.197+05:302010-12-26T12:38:04.197+05:30இந்த பதிவில் முரண் படுகிறேன். சில தவறான புரிதல் கொ...இந்த பதிவில் முரண் படுகிறேன். சில தவறான புரிதல் கொண்டுள்ளீர்கள்.
இயற்கையிலேயே ஓவல் வடிவப் பொருட்களுக்கு பிரேத்தேக குணங்கள் உண்டு. காற்றை கிழித்து பறக்க முடியும்[விமானம்] நீரை பிரித்து செல்லமுடியும்[நீர்முழ்கி] டுயல் அக்ஷன் செய்யும் சுழல் விசையின் வடிவமும் ஓவல்[சுரிய மண்டல சுற்றுப் பாதை]Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-55780421993525831862010-12-23T15:22:00.391+05:302010-12-23T15:22:00.391+05:30மேடம் நான் உங்களுடைய ஆனந்த விகடன் பகுதியை படித்து ...மேடம் நான் உங்களுடைய ஆனந்த விகடன் பகுதியை படித்து வருகிறேன், தாங்கள் மனித உடலை படித்த வகையில் மனித உடலின் பகுதிகள விளக்கலாம், ஆனால் பரிணாமம் என்பது ஒரு கோட்பாடே அன்றி அறுதியிட்ட அறிவியல் சான்று அல்ல, பரிணாமத்தை பற்றி விவாதிக்க தாங்கள் தயாரா? பார்க்கவும் http://ethirkkural.blogspot.com/உங்களில் ஒருவன்https://www.blogger.com/profile/07595105309256316231noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-13017354401471274892010-12-23T14:48:13.031+05:302010-12-23T14:48:13.031+05:30மற்றதுஎல்லாம் சரி,
ஆனால் ராக்கெட், குண்டுக்ளின் வட...மற்றதுஎல்லாம் சரி,
ஆனால் ராக்கெட், குண்டுக்ளின் வடிவத்துக்கு , எரொடைனமிக்ஸ் தியரி தான் காரணம், ஆண் குறி பற்றிய போட்டியாக இருக்க வாய்ப்பு இல்லை.

நம் அப்துல் கலாம் ராக்கெட் விஞ்ஞானிதான். அவர் ராக்கெட்டை வடிவமைத்தது பெண்ணை கவரவா?
அப்படி அவர் எந்த பெண்ணை கவர்ந்தார் ?

டி அர் டி ஓ வில் பெண் விஞ்ஞானிகள் நிறைபேர் உள்ளனர்.
அவர்கள் ஏன் பெண்களை கவர வேண்டும் ?

ராகெட் பற்றி நாசாவின் தளம்:
http://exploration.grc.nasa.gov/education/rocket/bgmr.htmlAnonymoushttps://www.blogger.com/profile/15563402977562161815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-85381007558919812672010-12-23T10:39:11.147+05:302010-12-23T10:39:11.147+05:30அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். வாழ்த்த...அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விவரங்கள். வாழ்த்துகள் ! பாராட்டுகள் ! !Ponchandarhttps://www.blogger.com/profile/05362584078937798620noreply@blogger.com