tag:blogger.com,1999:blog-1693988361450436512.post3957117369397508682..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: பெண்களை ஹாண்டில் செய்வது எப்படி?Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-46765938575191335802011-01-12T19:25:37.663+05:302011-01-12T19:25:37.663+05:30"ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?" இதற்க..."ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?" இதற்கு இன்னொரு தலைப்பாக "ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்வதெப்படி ? " என்றும் நினைத்க்கொண்டு எந்த ஒரு ஆணும் "ஆண்களை ஹாண்டில் செய்வது எப்படி?" இடுகைகளை படிக்கலாம். ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய இடுகை. ஆண்கள் தங்கள் வடிவமைப்பு தெரியாமல் சபளிஸ்டுகலாக திரிந்து தன் சக்தியை வீனடிகின்றனர். எனக்கும் இந்த இடுகைகளை படித்தபின் தான் புரிந்தது.
இதை ஒவ்வொரு பெற்றோரும் தெரிந்து கொண்டு தன் குழந்தைகளுக்கு ("பெண்ணை பார்த்து ஏமாந்து போகதே என்று ஆணுக்கும் / நல்ல ஆண்மகனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பெண்ணுக்கும் ") சொல்லிக்கொடுக்கவேண்டும்.
Thanks a lot டாக்டர் !அமர்ஹிதூர்https://www.blogger.com/profile/04197335216246074899noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-52278111301505473582010-09-16T12:11:41.083+05:302010-09-16T12:11:41.083+05:30ஆண்களுக்காக இங்கேயும் எழுதுங்கள்.ஆண்களுக்காக இங்கேயும் எழுதுங்கள்.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-7820485832959125532010-06-29T19:39:33.486+05:302010-06-29T19:39:33.486+05:30//கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெ...//கருவில் வசித்த முதல் ஆறு வாரத்திற்கு ஆண்களும் பெண்களாய் தானே இருந்தோம், அதனால் ஒரு வகையில் பார்த்தால் எல்லா ஆண்களும் அடிப்படையில் பெண்களே, அந்த அடிப்படையில் எங்களுக்கும் படிக்க உரிமை உள்ளதாக்கும் என்று நீங்கள் தர்கம் செய்வதாக இருந்தால்....வாட் டு டூ, யூ ஆர் ரைட்....//

Hello Doctor,

I have read the same in Sivavakkiar siddar padalgal.

உற்பத்தி நிலை

அண்ணலே அனாதியே அனாதிமுன் அனாதியே
பெண்ணும்ஆணும் ஒன்றலோ பிறப்பதற்கு முன்னெலாம்
கண்ணிலாணின் சுக்கிலம் கருவில்ஓங்கும் நாளிலே
மண்ணுளோரும் விண்ணுளோரும் வந்தவாறு எங்ஙனே?Balanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-20784500057096951682010-01-17T20:07:04.085+05:302010-01-17T20:07:04.085+05:30Hi Shalini madam,
After Leil Lowndes i love ur wri...Hi Shalini madam,
After Leil Lowndes i love ur writing.i could sense the same realism in urs as wellsivanandhttps://www.blogger.com/profile/12699839857248393894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-8523333738460111772009-05-02T02:47:00.000+05:302009-05-02T02:47:00.000+05:30குசும்பனின் கமெண்ட்டைப் பார்த்து வாய் விட்டு சிரித...குசும்பனின் கமெண்ட்டைப் பார்த்து வாய் விட்டு சிரித்தேன். உங்கள் தொடர் மிக நன்றாக இருக்கிறது. ஆண்களுக்கான அந்த புத்தகம் மின்னூலாக வாங்கலாமா?Balahihttps://www.blogger.com/profile/12333918602260550522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-4184665988862851342009-02-09T20:23:00.000+05:302009-02-09T20:23:00.000+05:30//நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக...//நீங்கள் இதை படித்து நேரத்தை வீணடிப்பதை விட நேராக அதை படித்து ஆளை அசத்த கற்றுக்கொள்ளலாமே?!//

அதில் முக்கியமாக ஏற்கனவே இருக்கும் ஆளுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு அசத்துவது எப்படின்னு சொல்லி இருந்தா மட்டுமே நான் வாங்க முடியும்:)

(சும்மா ஜாலிக்கு)குசும்பன்https://www.blogger.com/profile/05385609110792954262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-57920523369537533282008-12-26T05:47:00.000+05:302008-12-26T05:47:00.000+05:30நன்றிநன்றிTech Shankarhttps://www.blogger.com/profile/09609449920454683115noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-44058335518796436702008-12-01T20:31:00.000+05:302008-12-01T20:31:00.000+05:30வாங்கிருவோம் :)வாங்கிருவோம் :)ச.பிரேம்குமார்https://www.blogger.com/profile/02596089468123882576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-82864030428590332612008-10-01T20:05:00.000+05:302008-10-01T20:05:00.000+05:30:)):))Sanjai Gandhihttps://www.blogger.com/profile/04870728698510719473noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-15788685602481364322008-09-29T16:26:00.000+05:302008-09-29T16:26:00.000+05:30சீக்கிரம் ஆரம்பிங்க டாக்டர் மேடம். ஏதாவது உபயோகப்ப...சீக்கிரம் ஆரம்பிங்க டாக்டர் மேடம். ஏதாவது உபயோகப்படுதான்னு பார்க்கிறேன்
அன்புடன்,
ஓர் அபாக்கியவதிramachandranusha(உஷா)https://www.blogger.com/profile/00988547166819931579noreply@blogger.com