tag:blogger.com,1999:blog-1693988361450436512.post5284405794367581886..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: பதின் பருவத்தின் top பத்து பிரச்சனைகள்!Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-16864325842359282002011-06-20T16:40:22.139+05:302011-06-20T16:40:22.139+05:30very good post. keep it upvery good post. keep it upAnonymoushttps://www.blogger.com/profile/17192222452399435083noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-14501083480187368242011-02-13T09:57:20.532+05:302011-02-13T09:57:20.532+05:30மனதில் பதிந்துவிட்ட கறையைப் பக்குவமாய் அகற்றி விடு...மனதில் பதிந்துவிட்ட கறையைப் பக்குவமாய் அகற்றி விடுகிறது, உங்கள் கட்டுரைகள்.சத்ரியன்https://www.blogger.com/profile/08893849285285531525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-56351087055436953052010-11-18T19:05:21.318+05:302010-11-18T19:05:21.318+05:30I had read your article in vikatan and seen some o...I had read your article in vikatan and seen some of your talks in tv.Its nice.Especially you described about the relationship between a man and woman including mother also.
AnandAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-88123241858768368012010-09-16T12:09:29.679+05:302010-09-16T12:09:29.679+05:30குடிப்பதனால் கெட்டுவிடுவதில்லை என சொல்கிறவர்களில் ...குடிப்பதனால் கெட்டுவிடுவதில்லை என சொல்கிறவர்களில் என் நண்பர்களும் இருக்கின்றார்கள். குடிப்பதையும், பாக்குகள் போடுவதையும் கௌரவமாக நினைக்கின்றார்கள். அவர்களில் சிலர் லகரங்களில் சம்பளம் வாங்குகிறவர்கள் எனும் போது அது தவறாகப்படுவதில்லை.

ஆனால் ஒரு நாள் கூலி வாங்கி, அதை வீட்டில் கொடுக்காமல் குழந்தை, மனைவி என பட்டினிப்போடும் ஆண்களைப் பற்றி கவலைப்பட வேண்டியிருக்கிறது.சகோதரன் ஜெகதீஸ்வரன்https://www.blogger.com/profile/15686315935587773442noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-51052998207851098062010-06-23T20:05:10.830+05:302010-06-23T20:05:10.830+05:30Very good tips for Teen Ager'sVery good tips for Teen Ager'sAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-84561863003736670072010-05-03T13:29:02.616+05:302010-05-03T13:29:02.616+05:30Hi Dr,
It's Very Useful blog.But some people w...Hi Dr,
It's Very Useful blog.But some people who are very good in nature like not having any bad habbits were very narrow minded people when compare to others.just my view what do you think about that doctor?Rekhanoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-35362526566772885402010-04-14T13:29:35.509+05:302010-04-14T13:29:35.509+05:30மிகவும் பயனுள்ள பதிவு.வெட்டியா வெட்டி ஒட்டவில்லை.ப...மிகவும் பயனுள்ள பதிவு.வெட்டியா வெட்டி ஒட்டவில்லை.பதின் பருவத்தினருக்கு வழிகாட்டும் இன்னும் பல பதிவுகளை எதிர்பார்க்கிறோம். வெட்டியாவது ஒட்டுங்கள்.நன்றி.பென்னிnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-48780990356175441342008-12-20T13:34:00.000+05:302008-12-20T13:34:00.000+05:30madem by sister in an bio tech graguvate she too ...madem by sister in an bio tech graguvate she too have good knoladge about genetics. she dont enforse ur thought like adjust for survaivel is genitics.
how can u compel or comment others to adjust against the boffet in their life. i think it is un law ful.vignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-36471711302815829172008-12-13T15:41:00.000+05:302008-12-13T15:41:00.000+05:30அப்படி எதுவுமா எனக்குத் தெரியல. குடிப்பவர்கள் வேறு...அப்படி எதுவுமா எனக்குத் தெரியல. குடிப்பவர்கள் வேறு. குடிகாரர்கள் வேறு. அப்படிக் குடிப்பவர்கள் எந்த விதத்திலும் தாழ்ந்து போய் விட்டதாக தெரியவில்லை.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-81960086710149891742008-12-13T13:13:00.000+05:302008-12-13T13:13:00.000+05:30டியர் ஆட்காட்டி,போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமை...டியர் ஆட்காட்டி,
போதை பொருட்களுக்கு இளைஞர்கள் அடிமையாகிவிடக்கூடாதே என்று எழுத்தப்பட்டதை “ஏற்கனவே அடிமையாகி, நல்லா தானே இருக்கிறான்,” என்று குதர்க்கம் பேசினால் எப்படி! ஜெயிப்பது என்றால் பொருளாதார ரீதியாக மட்டும் தானா? ஜெனடிக்கலாக பார்த்தால் ஜெயிப்பது என்பது = ஆபத்தில்லாமல் பிழைத்துக்கொள்ளுதல். இந்த கண்ணோட்டத்தோடும், இது பதின் பருவத்தினருக்கான பதிவு என்ற புரிதலோடும் மீண்டும் படித்துப்பாருங்கள். you'll see it in the right perspective then:)Dr N Shalinihttps://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-65013940701595192312008-12-13T07:28:00.000+05:302008-12-13T07:28:00.000+05:30தமிழில் என்று போட்டு விட்டு, திரும்பவும் சரி பார்க...தமிழில் என்று போட்டு விட்டு, திரும்பவும் சரி பார்க்காமலேயே போட்டு விட்டீர்கள்.

அப்புறம் பெருசா இழுத்துக் கிட்டே போகுது..
//இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள்//

அப்ப மத்தவங்க எல்லோரும் ஜெயிக்காதவங்களா? என் அறைவாசி ஒரு நாளைக்கு 20 ஊதுவார். இந்தியன் மொழியில் சொல்லப் போனால் அவர் ஒரு ஆராய்ச்சியாளர். கெட்டா போயிட்டாங்க? தப்பான ஒரு மனப் பதிவு.ஆட்காட்டிhttps://www.blogger.com/profile/14899365942337423416noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-91393483845340944112008-12-12T19:55:00.000+05:302008-12-12T19:55:00.000+05:30வணக்கம்.இந்த நவீன உலகில் மிக எளிய நடைமுறையில் நல்ல...வணக்கம்.

இந்த நவீன உலகில் மிக எளிய நடைமுறையில் நல்லதொரு தமிழில் நீங்கள் அளித்துள்ள விளக்கங்கள் எனக்கு நல்லதொரு தெளிவை ஏற்படுத்தியுள்ளது. உங்களது எளிமையான வரிகள் வார்த்தைகள் புரிந்துகொள்ள எளிதாக உள்ளது. உங்களது வலைப்பதிவில் இணைவதில் நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன்.

பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்.வான்முகிலன்https://www.blogger.com/profile/16386946098555892897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-82443964281059269582008-12-12T18:55:00.000+05:302008-12-12T18:55:00.000+05:30நல்ல எழுதி இருக்கீங்க அக்கா!நல்ல எழுதி இருக்கீங்க அக்கா!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-78227837944538076402008-10-24T16:44:00.000+05:302008-10-24T16:44:00.000+05:30madem what am comming to tell is ur psycology adv...madem what am comming to tell is ur psycology advises cant stop or work in full india and changes in women in india towards mordenisation, and oppose to male domenation. only in tamil medias, and chennai it will work.for exapmle u cant enforce dress code for women in bangloore.or comple women to adjust husbands male dom.i dint say there is no male dom theories but there are lots of factors which supports women and her rights the parents are so awer.there to women have oppositions then the rights developed. these is the aspect am trying to speak.
if some tamil women upper middle class parents have more awerness and knoladge about women democrasy like ur family. the certianly will oppose some of these psycologies is it not so mam?vignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-29177191318297675482008-10-23T10:01:00.000+05:302008-10-23T10:01:00.000+05:30ur justification regarding manstubation, love feel...ur justification regarding manstubation, love feels in teen age women in the age of 12 it self is very good. parents should be casual in those times is also very good , our parents and our relatives from my childhood will spaek about all the aspect of sex, love, and other things with me and my sister. it gaves as a great knoladge.
what is ur view about blank noise developmaent and succes in indian cities. exept in tamil nadu that to due to tamil medias? though it is oppose to ur psycologies it is getting succens, i hope ur psucologies cont stop that. me too a blank noise supporter.vignathkumarhttps://www.blogger.com/profile/08646592023297766093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-57324852958528494242008-10-07T08:07:00.000+05:302008-10-07T08:07:00.000+05:30//இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எ...//இத்தனை வகை போதை பொருட்கள் இருந்தும் யார் இதில் எதுவும் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்து பதின் பருவத்தை தாண்டி வருகிறார்களோ, அவர்களே வாழ்வை ஜெயிக்க லாயக்கான புத்திசாலிகள் //

நல்ல கருத்து !!புருனோ Brunohttps://www.blogger.com/profile/09684371738141587846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-70812446354326909142008-10-06T20:08:00.000+05:302008-10-06T20:08:00.000+05:30அற்புதமான கருத்துக்கள்...குங்குமத்தில் எழுதிய் தொட...அற்புதமான கருத்துக்கள்...

குங்குமத்தில் எழுதிய் தொடரைக்கூட வெளியட வேண்டுகிறேன்கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-21397411549262817162008-10-06T19:48:00.000+05:302008-10-06T19:48:00.000+05:30பத்திரிக்கை உலகின் உங்களின் எழுத்துக்களை அதிகம் பட...பத்திரிக்கை உலகின் உங்களின் எழுத்துக்களை அதிகம் படிக்க இயலாத வாசகன் நான்...

தாங்கள் பதிவர் ஆனதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்...

கமேண்ட் மாடெரெட்டர் எடுத்து விடுங்கள்... பின்னுட்டமிட மிக சிரமத்தை தரும்...கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.com