tag:blogger.com,1999:blog-1693988361450436512.post8005210611848349931..comments2023-10-22T14:31:45.282+05:30Comments on தமிழில்: Dr N Shalinihttp://www.blogger.com/profile/00790063925571312626noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-1693988361450436512.post-66834057095814014572014-07-11T02:06:37.792+05:302014-07-11T02:06:37.792+05:30மேடம்,உங்களின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப்...மேடம்,உங்களின் பெரும்பாலான கருத்துக்களுடன் ஒத்துப்போகிறேன். ஆனால் காந்தியின் பெண்விடுதலை குறித்த உங்களின் கருத்து சரியானது அல்ல. அவர் தன்னை விரிவாக சோதனைக்குட்படுத்தி தன்னிடமிருந்த ஆணாதிக்கத்தை களைய முற்பட்டவர். சொல்லப்போனால் பாரதியின் பெண் விடுதலை குறித்த கருத்துக்களிலேயே பல குறைபாடுகளைக் காணமுடியும். அவன் கவிஞன். இரு தளங்களில் இயங்குபவன். ஆனால் காந்தி கண்டு கொண்டது எல்லா விசயங்களிலும் படிப்படியான வளர்ச்சி.ബൂപതിhttps://www.blogger.com/profile/18330007109625848465noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-89829037906389640742014-07-07T18:53:57.009+05:302014-07-07T18:53:57.009+05:30Vegu naatgazhukkup piragu Inayathukku varugai than...Vegu naatgazhukkup piragu Inayathukku varugai thandhu Karutthukkalai pagirdhamaikku NandriMatheshhttps://www.blogger.com/profile/13608465063268810972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-14071051149311092052014-07-06T01:32:29.151+05:302014-07-06T01:32:29.151+05:30if gandhi had been alive today he would be arreste...if gandhi had been alive today he would be arrested for pedophiliaAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-78672003721733855332014-07-05T21:31:22.644+05:302014-07-05T21:31:22.644+05:30Welcome backWelcome backAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-44329125944501044702014-06-30T14:03:59.575+05:302014-06-30T14:03:59.575+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தை வாசித்தில...நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் எழுத்தை வாசித்தில் மகிழ்ச்சி.தொடர்ந்து எழுதுங்கள் வலைப்பூவில்... மானிடன்https://www.blogger.com/profile/00564709909759822884noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-66806402296006212592014-06-28T12:37:31.806+05:302014-06-28T12:37:31.806+05:30நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு... தொடர்ந்து எ...நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு பதிவு... தொடர்ந்து எழுத்துவதற்க்கு வாழ்த்துக்கள்... :)DRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-14130437009412224902014-06-28T12:37:05.452+05:302014-06-28T12:37:05.452+05:30நன்றிநன்றிDRhttps://www.blogger.com/profile/12133259273121361732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-19681421321726006742014-06-27T18:27:25.778+05:302014-06-27T18:27:25.778+05:30niraya yezhudhungal! padikka kaathirukirom!!niraya yezhudhungal! padikka kaathirukirom!!PARIMALAhttps://www.blogger.com/profile/00226940285999042557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-7108961102046573932014-06-27T16:54:11.658+05:302014-06-27T16:54:11.658+05:30ungal katturaigal anaithum suvarasyamaga irundhahu...ungal katturaigal anaithum suvarasyamaga irundhahu!!!! Ananda vikatan thodarai meendum thodaralame?????????????????Srinikahttps://www.blogger.com/profile/16658122640076259930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-28187233486647806172014-06-27T15:13:12.472+05:302014-06-27T15:13:12.472+05:30Welcome back Mam!!Welcome back Mam!!PARIMALAhttps://www.blogger.com/profile/00226940285999042557noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1693988361450436512.post-36860838407992059012014-06-27T14:42:49.653+05:302014-06-27T14:42:49.653+05:30நீங்கள் நடுவராக வந்த நீயா நானா பகுதிகளை பார்த்து உ...நீங்கள் நடுவராக வந்த நீயா நானா பகுதிகளை பார்த்து உங்கள் மீது மரியாதை எற்பட்டு தங்கள் தமிழ் இணையதளத்தை தேடிப்பிடித்து வாசித்து வருபவன் நான். தாங்கள் காந்தி பெண்களை அறிவு முடக்கிவைக்கவும்..முன்னேறவிடாமல்தடுத்து வைக்கவும் முயன்றார் என்று எழுதுவதற்கு முன்பு அவரின் உண்மையான பெண் விடுதலைப் பற்றி படித்திருக்கலாம். சமீபத்தில் திரு. ஜெயமோகன் காந்தி பெண் முன்னேற்றத்தை பற்றி எழுதிய கட்டுரையை வாசிக்கவும்..

http://www.jeyamohan.in/?p=33454

இந்த இரண்டு பதிவுகளையும் வாசிக்கும் வாய்ப்பு இல்லாத வாசகன் காந்தியைப் பற்றி தாங்கள் சொன்னதே உண்மை என்று நம்புவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கிறது. அதனால் இணையத்தில் பதிவேற்றும் முன்பு தீர ஆராய்ந்து தகவல்கள் உண்மைதான என்று உறுதிசெய்த பின்பு ஏற்றினால் அனைவருக்கும் நன்மை பயக்கும். இது என் தாழ்மையான கருத்து.
நன்றி
இரா. கண்ணன்இரா. கண்ணன்https://www.blogger.com/profile/02517361840267624645noreply@blogger.com