Friday, June 19, 2009

யார் இந்த பெரியார்.....





7 comments:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி டாக்டர்.

Unknown said...

நெம்ப நல்லாருந்துதுங்கோ.......!!! கண்டிப்பா எல்லாருமும் படிக்கோனுமுக்....!!!!


நல்லதுங் அம்முநிங்கோவ்...!!!!!!! வாழ்த்துக்கள்..!!!!


ரெகுலரா பதிவா போடுவிங்களா... இல்ல புக்கு வாங்கித்தான் படிக்கோனுமுங்களா ...??

சவுக்கு said...

சிறப்பான தொடக்கம் டாக்டர். அறிமுகம், சிறப்பாக இருக்கிறது. பெரியார் பற்றிய மாறுபட்ட, பெண்ணிய நோக்கிலான பார்வையை பகிர்வீர்கள் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. வாழ்த்துக்கள்.

Deepak said...

looking forward for the continuation.

kayal said...

sema kick start..keep travelling ! 'the man is simply irresistible' nu ezhuthave, innum jaasthi curiosity aagi pochu !

Sakunthala said...

மிகவும் நல்ல முயற்சி. கடவுள் மறுப்பை விட, மூட நம்பிக்கையை பெரியார் அதிகம் எதிர்த்தார் என்பது என் கருத்து. எனக்கும் பெரியாரைப் பற்றி அதிகம் தெரியாது. இந்தத் தொடரை, இந்த வலைப் பதிவிலும் வெளியிட்டால், பெரியாரைப் பற்றி நல்ல விஷயங்கள், இன்னும் நிறைய பேரை சேரும் என நினைக்கிறேன்.

சாணக்கியன் said...

படத்தை பெரிது படுத்திப் படிக்கவில்லை. புத்தகத்தின் தலைப்பை வைத்துக் கேட்கிறேன். நீங்களும் இந்துமதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை கட்டூப்பாடுகளை பற்றி மட்டும்தான் பேசுவீர்களா அல்லது உண்மையான பகுத்தறிவாளராக பிற மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகளையும் தேவையற்ற கட்டுப்பாடுகளையும் கூட விமர்சிப்பீர்களா?