Saturday, May 23, 2009

இலங்கை தமிழருக்கான மருத்துவ உதவி

கூட்டு பிரார்த்தனைக்குண்டான பலனா, அல்லது சம்பவங்களின் யதார்த்த தொடர்சியா, அரசியல் மாற்றங்களின் பின் விளைவா, ஏதோ, எப்படியோ, இலங்கை தமிழருக்காக உதவ, இந்தியாவிலிருந்து மருத்துவ குழு வவுனியா போயிருப்பதாய் தகவல்....அங்கே என்ன நடக்கிறது, இனி மேலும் எப்படி எல்லாம் உதவலாம், என்பவை எல்லாம் இனிமேல் தான் தெரியவரும். லெட் அஸ் வெயிட் அண்ட் ஸீ.....

4 comments:

Shan Nalliah / GANDHIYIST said...

GREAT SERVICE!THANK YOU DOCTORS!
WE PRAY LORD GANESH,SIVA,VISHNU,MURUGA TO SAVE OUR HELPLESS PEOPLE!

SK said...

Thanks for the info Doctor

ஜோதி கார்த்திக் said...

nandri

ஸ்ரீ.... said...

Dr.ஷாலினி,

அலுவலகப் பணிகளால் கடந்த சந்திப்பில் கலந்து கொள்ள முடியவில்லை. பதிவர்களின் அழைப்பை ஏற்று பங்கேற்றதற்கு உங்களுக்கும், திரு.ருத்ரன் அவர்களுக்கும் மிகுந்த நன்றி.

ஸ்ரீ....