Saturday, March 13, 2010

யார் இந்த பெரியார்.....(16)

21 comments:

கல்வெட்டு said...

.

ஷாலினி,
இந்த கட்டுரைகளை எந்த இதழில் எழுதுகிறீர்கள்?. "உண்மை".. ?

அடடா.. இதே கட்டுரை இந்த குமுதம், விகடன் போன்ற சினிமா புஸ்தகங்களில் வந்தால் பலர் படிப்பார்கள்.

இந்த கருமாந்திரங்கள் ( கரு + மந்திரம் = யாருக்கும் புரியாமல் இருட்டில் வைத்து தொழப்பட்ட மந்திரங்கள்)‌பலருக்கும் சென்று அடைய வேண்டும் .

அப்பவாவது இந்த வேதம் , பார்பனீயம் பற்றிய உண்மை சோற்றல் அடித்த பிண்டங்களுக்கு தெரிய வரும்.

**

இந்தக் குதிரை மேட்டரையெல்லம் பார்க்கும் போது மாட்டிக்கிட்ட சாமியார் ரொம்ம்ம்ம்ப நல்லவராத்தான் தெரிகிறார்.
:-)))))

வேதம் படித்தவன் அதன் வழிதானே போவான்.
**


நீங்களாவது இதைச் செய்கிறீர்களே பிடிங்க பூ கொத்து.

மிகச்சிலரே துணிவானவர்கள்.


.

Andhuvan said...

I didn't know vedas were so bad though i suspected.

Even after discovering that they are bad about a 100 years ago, Still people think sanskrit is devabashai.

kadavuluku sanskrit la sonna than purium, matha bashaila sonna ethuku maataru nu oru reel odrapavae purinjika venama namba aalunga?

அக்கினிச் சித்தன் said...

ஏனுங்க, பெரியார் எல்லாப் பார்ப்பனரையும் எதிர்க்கலைங்கோ. பார்ப்பனீயம் எங்கே இருக்கோ அதைத்தானுங்களே எதிர்த்தார்? அவரோட நண்பர் ராஜாஜி இல்லையா. சரி கிடக்கட்டும், பார்ப்பானர்களின் ஆதிக்கத்தை ஒழிக்க நினைத்த பெரியாரின் வேலை நடந்ததா? இல்லையென்றால் பெரியார் தோல்வியடைந்துவிட்டார் என்றுதானே அர்த்தம்? ஏன் பெரியாரின் பின் வந்த தலைவர்கள் பார்ப்பனர்களை ஆதரித்துப் பிழைக்கிறார்கள்? அப்படியென்றால் பார்ப்பனர்கள் வலிமையானவர்கள் என்றுதானே அர்த்தம்? இன்றைக்கு ஆதிக்க வலிமையோடு இருப்பவர்களை ஏன் பகைத்துக் கொள்ள வேண்டும் என யோசிக்கலாமே. அவர்களோடு தமிழர்கள் நண்பர்களாக இருந்தால் ஒன்றாக அனைவரும் எவ்வளவோ சாதிக்கலாமே. அதை விடுத்து ஏன் பெரியார் செய்த பிழையை (பார்ப்பன எதிர்ப்பு) இன்றைக்கும் செய்ய வேண்டும்? பார்ப்பனர்களில் எவ்வளவோ தமிழறிஞர்களும், தமிழுக்குத் தொண்டு செய்தவர்களும் இருக்கிறார்களே. அதேபோல் பார்ப்பனரல்லாதவர்களால் நிரம்பியிருக்கும் காங்கிரசும், தி.மு.கவும் செய்யாத அசிங்கமா, இம்சையா? அவர்கள் பார்ப்பனர்களை நக்கி வாழும்போது, ஏன் தமிழர்கள் பார்ப்பனர்களோடு சமரசமாகப் போகக்கூடாது?

bala said...

//தமிழோடு விளையாடியதன் விளைவுகள்//
டாக்டரம்மா, என்னது,நீங்க தமிழோடு விளையாடியதன் விளைவுகள் தான் நீங்க எழுதும் பேத்தல் பதிவுகளா?என்னம்மா நீங்க இன்னும் சிறு பிள்ளைத் தனமா, விளையாட்டுப் பிள்ளையா இருக்கீங்களே.தயவு செய்து தமிழோடு விளையாடுவதை நிறுத்திவிடுங்கள்.வேணும்னா உங்க பேஷண்டுகளோட மட்டும் விளையாடுங்களேன்.

PARIMALA said...

Fantastic, thought provoking article Dr. Keep going!!

ராம்ஜி_யாஹூ said...

all the best

உமர் | Umar said...

இப்படி உண்மைய வெளிய சொல்லிட்டீங்க! முகத்தை எங்கேக் கொண்டு போயி வச்சிக்கிரதுன்னுத் தெரியாமே, இந்த அனானிங்க வந்து புலம்பப் போகுதுங்க!

Unknown said...

Dear Doctor,

Just because you are a periyarist should you also be constantly bad mouthing a particular community?What do you achieve out of this other than a vicarious pleasure?Should you also be driven by such narrow caste fanaticism and typical dravidian chauvinism promoting north vs south divide etc just like your guru periyaar?Is it not possible for you to shed your biases and half baked views and become an ethnocentrist now that you are a doctor .If a patient from north India or for that matter a brahmin community comes to you for treatment ,would you kill him or her as advised by your guru?I would urge you to think rationally doctor.

Balaji said...

மதிப்பிற்குரிய டாக்டர் ஷாலினி அவர்களே ,

நம் இந்திய துணைக்கண்டத்தை தவிர வேறு எங்காவது இவ்வளவு சாதி பிரிவினைகள் உண்டா? மேலும் இன்றும் அவை பின்பற்றபடுகிறதா ??

பாரதியார் பல புரட்சிப் பாடல்களுடன், மனித சமத்துவத்தையும் அவ் வப்போது தமது கவிதைகளில் வெளிப்படுத்தியுள்ளார்:

சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச்

சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி

சாத்திரம் சொல்லிடுமாயின் - அது

சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ் மகள் சொல்லியசொல் அமிழ்தமென்போம்

நீதிநெறி யினின்று பிறர்க்கு தவும்

நேர்மையர் மேலவர். கீழவர் மற்றோர்.

சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்

தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!

நீதி உயர்ந்தமதி, கல்வி அன்பு

நிறைய உடையவர்கள் மேலோர்

Anand said...

//ஏன் தமிழர்கள் பார்ப்பனர்களோடு சமரசமாகப் போகக்கூடாது?

நீங்கள் பார்பனர்களுடன் ஒத்து போனாலும், உங்களை என்றுமே முன்னேற விட மாட்டார்கள்

Jawahar said...

கட்டுரை சுவாரஸ்யமாகவும், அறிவுப் பூர்வமாகவும் இருக்கிறது. எனக்கு ஒரு சந்தேகம். அப்போது பள்ளிகளில் சமஸ்கிரிதம் சொல்லித்தரப்பட்டு வந்தது. இன்ன ஜாதியினர் என்று இல்லாமல் எல்லோருக்கும் ஓப்பனாக இருந்தது. அறுபத்தி நாலாம் வருஷம் இந்தி திணிக்கப் படுவதாக, திராவிட முன்னேற்றக் கழகம் அரங்கேற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டம் மிகப் பிரபலம். அதன் பிறகே நிறுத்தப்பட்டது. இதுவும், பிராமணர் அல்லாதவர்கள் சமஸ்கிரிதம் கற்கத் தடை இருந்தது என்பதும் பொருந்தவில்லையே? என் புரிதலில் ஏதாவது தவறு இருக்கிறதா?

http://kgjawarlal.wordpress.com

lok said...

முதல் பக்கத்தில் வேதங்களை கிழி கிழி என்று கிழித்துவிட்டு நான்காம் பக்கத்தில் ஆரம்பகால வேதங்கள் என்று ஏதோ சொல்லுகிறீர்கள்..
எந்த காலகட்ட வேதங்கள் எந்த context படித்தீர்கள் என்று சொன்னால் புண்ணியம்.
ஆண்களை ஹாண்டில் செய்வதெப்படி என்று பாதி உளறினீர்கள், தமிழ் எழுத்துக்களை ஆள தெரியாததன் விளைவு என்று நினைதேன் ,
இப்ப இல்ல புரியுது, இதில் நீங்க வேற மனநல மருத்துவர்.. சுத்தம்
உங்களை யாரு தமிழ்ழோடு விளையாட சொல்லி அழுதது...

Dr N Shalini said...

Dear Vilvam,
Thank you for the comment. But whatever gave you the idea that I am a Periyarist? I am merely analyzing Periyar for a magazine, that's all. It is my job to analyze ppl. Why does that affect you so much?

You can ask any of my clients and they'll tell you: it does not matter to me, wherever from the Universe you are, whatever the language you speak,whatever dogmas you hold or whatever gods you pray, as long as you have a mind, and seek my help in setting it right, my unbiased services are always there. Medicine truly is sans all borders. Please rest assured, your concerns are misplaced:)

Unknown said...

Dear Doctor,

thank you for tour clarification.Since you are analysing periyar and his impact on TN,you probably are the best pwrson to answer this question.

If you analyse the drvidian movement, it was started as a pan south india effort to unite all of south India,positioning themselves against allegedly hegemonistic aryan North.Yet only tamils gave support to this divisive theory of periyaar, where as telugus,malyaalees and kannadigas did not fall for this propaganda.Being a doctor of the mind,can you say, whether there is any thing peculiar to tamil mind(paranoia ) that drove them to see North indians as arch enemies.Net result of the dravidian movement seems to be that not only we have alienated ourselves from the north we have also made non tamil south Indians very suspicious about the bonafides of Tamils.

PARIMALA said...

Hi Vilvam
As a reader of a particular blog post you can question/comment only on the content of the blog matter if you strongly feel its wrong.There also you have to prove your point with literary/research support like how Dr. Shalini does. For example if you have any literary proof on how and why Ashvemeda Yagam was performed in those days and that way is not the one as explained/exposed by Dr. Shalini, come out, prove it, post your comment. Instead don't accuse the individual or question her professionalism thereby exposing your intolerance and helplessness.

Anonymous said...

Dear Dr Shalini

It is an interesting fact that i came to know from your blog especially about vedas. Till now i was a follower of the veda and i am not going to follow this unethical vedas anymore, but i believe in god in only one god in celestial form.

Thanks.
Ravi

Madhavan said...

Dear Dr.Shalini,

Your essay has taken quite a bit of assistance from the findings of Max Mueller and the likes, on what they understood from our vedas.

First let me clarify - I am not here to support vedas - I do not even know a single line of any veda.

However, there are doubts cast on the motive behind Max Mueller's various theories relating to India. Classic illustration is the Aryan Invasion Theory propounded by Max Mueller - today's research debunks the theory. It is said that Max Mueller invented the theory for 2 reasons - to help in dividing India make it easier for the british rulers and secondly, the europeans always had a superiority complex and they found that vedas were much superior in content and in literary values and they found it difficult to digest the fact that such superior literature can emanate from India. So Aryan Invasion Theory was propounded.

Again please note the above stated are not my opinion. Dr. David Frawley has called the theory as a myth.

In this scenario, coming back to the basic point, can we accept whatever Max Mueller and the likes had stated about our vedas, in its face value

Dr N Shalini said...

Good to see that this column is generating so much interest. But let me urge you to be patient, I have not finished the column. I am only narrating the events in somebody else's life. As bitter/nasty as it sounds inter group hostiltiy is a plain fact in social psychology. We need not get emotional or defensive about that. Unless we shed our ethnocentric beliefs and look at material as is where is, a spirit of scientific inquiry cannot happen. if I change Brahmin to Jew and Veda into Torah, you will probably not react like this....so please try to transcend all these illusions and read thus column with a panhuman mind. Then you will see where it is leading....and guys who are so much in love with the Vedas, read it first hand. Then you will see why ppl like Chaitanya Mahaprabhu, Adi Shankara and Ramanujar were so much against it:):)

sumathi said...

As Dr said that she is not biased any one from anywhere regardless of the background seek help from her. This is really true for sure!.
Regarding the Vedas, I am sure waiting to see more information.

PARIMALA said...

ராமாயணம் பிடித்தவர்களுக்கு அது காவியம்; பிடிக்காதவர்களுக்கு அது ஒரு வழிப்பறி கொள்ளைக்காரன் எழுதிய நூல்.
அரசருக்கு கத்தரிக்காய் பிடித்தபோது தெனாலி ராமர் "அதனால் தான் அதற்கு கிரீடம் இருக்கிறது" என்றாராம்; அதை சாப்பிட்டு ராஜாவுக்கு அரிப்பு வந்த போது "அதனால் தான் அதன் தலையில் ஆணி அடித்திருக்கிறது" என்றாராம்.
உங்களை பிடிக்காதவர்களுக்கு நீங்கள் ஒரு periyarist ; பிடித்தவர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல psychiatrist; நல்ல human being.
தவறு யார் மீது இருக்கிறது? அவரவர் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது. So keep going Dr.!!!!

Madhavan said...

Dear Dr,

"if I change Brahmin to Jew and Veda into Torah, you will probably not react like this"

No way. If there are conflicting views and opinions on any subject and in any religion, then I would say, coming to a firm conclusion based on our understanding of one set of opinions, is not right.

I had already stated that I have not read vedas. However, in the last one week I did some broad research on the subject. One thing what you have stated on the "Aswamedha Yaga" is differing from the general understanding. You had stated that the royal queen spends a full night with the horse before it is sacrificed. But the studies I did on the net state that the queen spend one night with the slain horse only. (It is a different argument whether this is anything better - I feel certainly not) So opinions and interpretation do differ. Moreover, your article gives the opinion such such practice is only found in the vedas. But even the horse sacrifice in ancient Ireland had such practice. The only difference is the King used to spend the night with the slain horse.

However the authenticity of the translation and current understanding of vedas is itself being questioned not only by indians but by many westerners themselves.

Max Mueller and their group, it is told, had a different motive, to translate the vedas, to english. Apart from David Frawley, there are many westerners who have questioned the authenticity in translation of vedas - either the people translated did not understand the full meaning and had their own interpretations or it was a purposeful translation with an ulterior motive. I am sure you are aware of all these.

There are many things which are still inconclusive, including the time of origin of vedas. Additionally, languages do evolve over period and does undergo changes. So what was the real meaning of vedas and in what context where they written ??? no conclusions so far.

So do we need to condemn them right away ??

Please do not conclude that I am getting emotional and trying to defend the vedas. Why should I ? I only want a fair trial before condemning anything / anybody.